ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Monday,January 09 2017]

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி அதிமுக உறுப்பினர் ஜோசப் தொடர்ந்த வழக்கின் விசாரணை சற்று முன் நடந்தது.
இந்த விசாரணையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தயார் என அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு அவகாசம் கேட்டதை அடுத்து தமிழக, மற்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. மேலும் இந்த வழக்கு வரும் பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

More News

ரஜினியின் ஆசி, ஆஸ்கார் விருதைவிட மேல். ஆர்.கே.சுரேஷ்

சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கடந்த வார சென்னை பாக்ஸ் ஆபீஸில் முந்திய படம் எது?

ஒவ்வொரு வாரமும் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் விபரங்களை பார்த்து வருகிறோம். அந்தவகையில் கடந்த வார நிலை குறித்து தற்போது பார்ப்போம்

விக்ரம்-கவுதம்மேனனின் 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் பற்றிய அறிவிப்பு

கவும்தம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் தகவல்கள் நாள்தோறும் மாலை 6 மணிக்கு வெளிவந்து கொண்டிருக்கின்றது.

உலக அளவில் 'பைரவா' செய்த மிகப்பெரிய சாதனை

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வாழ்த்து கூறிய கமலுக்கு நன்றி கூறிய பாக்யராஜ்

கே.பாக்யராஜ் அவர்களுக்கு சமூக வலைத்தளத்தில் கணக்கு எதுவும் இல்லை. எனினும் அவருடைய மகன் சாந்தனு, கமலின் டுவீட் குறித்து தந்தையிடம் கூறியுள்ளார். கமலின் வாழ்த்தை அறிந்து மகிழ்ச்சி அடைந்த பாக்யராஜ், மகனின் சமூக வலைத்தளம் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்...